என்பா

வெண்பாவில் கவிதையின் அழகு மிளிரும்
பெண்ணே என்பாவால் உன்னழகை நான்
மிளிரச் செய்வேனே பார்

எழுதியவர் : வான்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Apr-23, 12:04 pm)
Tanglish : yenpaa
பார்வை : 59

மேலே