அவளால்

இரவுகள் விடிகின்றது
இதயம் தான்
இருளில் மூழ்கிக்
கிடக்கிறது
"அவளால்"

எழுதியவர் : (25-Apr-23, 6:37 pm)
Tanglish : avalal
பார்வை : 49

மேலே