மரணம்..//
மரணத்தை பயிற்சிக்க
தயாராகினேன்..//
மங்கையே நீவெறுத்த
கனம் முதல்..//
கை உதறிச்
சென்றதால்..//
இருந்தும் இனி
இல்லாதவன் தான்
.//
இல்லாமலே செல்வது
நன்மையாக தோன்றுகிறது..//
ப.பரமகுரு பச்சையப்பன்
மரணத்தை பயிற்சிக்க
தயாராகினேன்..//
மங்கையே நீவெறுத்த
கனம் முதல்..//
கை உதறிச்
சென்றதால்..//
இருந்தும் இனி
இல்லாதவன் தான்
.//
இல்லாமலே செல்வது
நன்மையாக தோன்றுகிறது..//
ப.பரமகுரு பச்சையப்பன்