ஹைக்கூ

வேரறுந்தக் கொடி
பூத்துக்குலுங்குகிறது
படர்ந்திருந்த மரம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Apr-23, 4:18 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 161

மேலே