தாயும் சேயும்..//
தாயும் சேயும்
மனம் மகிழ்கிறார்கள்..//
ஒற்றை வயிற்றுக்குள்
இருந்து வந்தாலும்..//
தாயும் சேயும்
உணவு வேறுபடும்..//
ஒவ்வொன்றாக பார்த்து
செய்யும் தாய்..//
அனைத்துக்கும் அடம்
பிடிக்கும் சேயும்..//
அவர்களின் அன்பை
அடித்துக்கொள்ளவே முடியாது..//
எது நடந்தாலும்
தாயிடம் கூறிவிடுவார்கள்.
//
யாருக்காவும் எப்போதும்
விட்டுக் கொடுப்பதில்லை..//
ப. பரமகுரு பச்சையப்பன்