சப்பானியன் எழுதும் ஹைக்கூ கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
ஆல மரத்தினை
அதன் சிறிய பரிமாணத்தில்
தொட்டியில் வளர்க்கும் தோட்டக்கலை
பான்சாய்
தாவர இயலில்
சப்பானியன் எழுதும்
ஹைக்கூ கவிதை
ஆல மரத்தினை
அதன் சிறிய பரிமாணத்தில்
தொட்டியில் வளர்க்கும் தோட்டக்கலை
பான்சாய்
தாவர இயலில்
சப்பானியன் எழுதும்
ஹைக்கூ கவிதை