காதல் சொல்ல வந்தேன்..//
உன்னை கண்டதும்
என்னை இழந்தேனடி
உன்னிடம் கண்மணியே..//
துளிரும் காதல்
என்னில் வளர கண்டேன்
உன்னாலே பெண்ணே..//
எப்படி தான்
நான் சொல்ல
உன் மீது
உருவான காதலை..//
காதல் சொல்ல
வந்தும் தமிழில்
என்ற வார்த்தை
இருந்தும் திகைக்கிறேனடி..//