நட்பு..
உணர்ச்சி என்றாலே என்ன என்று தெரியாத அளவிற்கு உணர்வுகள் வெளிப்படும் அழகிய உறவு நட்பு..
ஜாதி மத வேதம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது நட்பு..
ஒரு பிரச்சனை என்றால் எப்போதும் முன் வந்து நிற்பது நட்பு..
நட்பை வர்ணிக்க இன்னும் வார்த்தைகளை கண்டறியவில்லை..