அன்னையர் தினம் அம்மா 💕❤️

உயிர் ஒன்று பிறக்க

தாய்யே நீ துணை இருக்க

உருவம் தெரியமாலே ரசிக்க

உலகமே நான் என நினைக்கா

உன் அன்பில் செதுக்கா

இரத்ததை பால் ஆக கொடுக்க

தாயே வரமாக நினைக்க

தாய் அன்பில் இந்த உலகம் இயக்க

வாழ்க்கை முழுவதும் சுமக்க

தாய்யே வரமாக கிடைக்க

எழுதியவர் : தாரா (14-May-23, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 1643

மேலே