நிலவு நோக்கும் நிமிடத்தில்
வெஞ்சின வேங்கை விரட்டிடும் மானின் விரைவுற்று
அஞ்சனக் கண்கள் அடிக்கடித் தாக்கும் அணுகுண்டாய்
நெஞ்சகம் சாய்க்க நிலவவள் நோக்கும் நிமிடத்தில்
எஞ்சிய வாணாள் இவள்வச மென்பான் இளவேந்தே!
*