தாய்

தினமிட்டுக் கொண்டாடித் தீர்ப்பதி லில்லை
மனங்கொண்ட தாயின் மதிப்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-May-23, 2:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 505

மேலே