உன் கருமை விழிகளுக்கு சலனங்களால் அழகு

ஒரு வானவில்லுக்கு
---வண்ணங்களால் அழகு
உன் கருமை விழிகளுக்கு
---சலனங்களால் அழகு
உன் மௌன இதழ்களுக்கு
----புன்னகையால் அழகு
என் கவிதைக்கு இந்த
---உன்னெழில்களால் அழகு
ஒரு வானவில்லுக்கு
---வண்ணங்களால் அழகு
உன் கருமை விழிகளுக்கு
---சலனங்களால் அழகு
உன் மௌன இதழ்களுக்கு
----புன்னகையால் அழகு
என் கவிதைக்கு இந்த
---உன்னெழில்களால் அழகு