விடுமுறை யிலிருந்து திரும்பி வந்தது தென்றல்

கடிதம் எழுதி வரவேற்றதோ காதலில் மலர்கள்
விடியலில் உன்னுடன் மெல்ல தோட்டத்தில் நுழைந்து
கடைவிழி யாளுடன் கைகோர்த்து நின்றது வசந்தம்