மனதோடு மழைக்காலம்..
அவளை சிந்தித்த
நாள் முதல் இன்று வரை
என் மனதோடு
மழைக் காலம்தான்..
அவளை சந்திக்க
நாளெல்லாம் மனதோடு கூடிடும் அடை மழைக் காலம்..
ஏனோ என்னுள்
வந்து என்னையே
கொண்டாடுகிறார்கள்
இவளை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் தானா புன்னகைக்கிறது..
ப.பரமகுரு பச்சையப்பன்