குடிமக்களே
குடிமக்களே...!
------------
சாராயம் குடித்து இறந்தவனுக்கு
சாராயப் படையல்.
இறந்தும் குடிமக்கள் குடிமக்களே...!