பொய்யினில் பூக்களைப் பூத்திடச் செய்திடுவேன்

பொய்கையெல் லாம்பூக்கள் பூத்திடும் காலையில்
பொய்யினில் பூக்களைப் பூத்திடச் செய்திடுவேன்
புன்னகையில் நீவரும் போதுதான் என்னன்பே
என்பொய்பூ வாய்சிரிக்கும் ஏன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-May-23, 4:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே