இனிய விழியால் இதயக் கடிதம் வரைந்தவளே

இனிமைக் கவிதை எழுதிட நீஎனைப் பார்த்திடுவாய்
கனவினில் காட்சி தருமெழில் தேவதை அல்லவாநீ
நனவினில் ஒவ்வொரு மாலையும் வாராதி ருக்கலாமோ
இனிய விழியால் இதயக் கடிதம் வரைந்தவளே !

யாப்பு பயில்வோர் இலக்கியத்துடன்
பாவின அழகையும் கண்டு மகிழவும்

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-23, 6:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே