ஹைக்கூ

பூரண நிலவொளி
இரவின் காரிருள்...
ஞானியின் வாக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-May-23, 3:35 am)
Tanglish : haikkoo
பார்வை : 159

மேலே