வெறுமை
பசியின் "ருசி" இல்லை
உறக்கத்தின் "ஆழம்" இல்லை
குளியலின் "சுத்தம்" இல்லை
அன்றாடத்தின் "நவரசம்" இல்லை
ஆயினும் பூட்டிய அறை முழுதும் உன் நினைவுகள்!!
என எவரோ ஒருவர் எழுதியதை நான் மாற்றி எழுதுவேன்
"பிரபஞ்சம் முழுதும் என் வெறுமை நிகழ்வுகளில் உன் நினைவுகளும் , நீ மட்டும்"
...என !!
- தினேஷ் ஜாக்குலின்