கூட்டுப் பறவைகள்

" ஒற்றுமை சகோதர சகோதரிகளே !
ஒன்றாய் வாழ கூடுங்களேன் !
கேட்பதும் கொடுப்பதும் உதவி செய்வதும் நலமன்றோ !
ஒன்றாய் இருக்க வாருங்களே !
கலைமகள் அலைமகள் மலைமகள் வாழும் பூமியில்
நடமாடும் உருவாய் வாழும் நீங்கள் சாமியடா !
சாசுக்கும் மவுசுக்கும் எங்கும் சத்தமடா !
மனசுக்கும் பாசத்துக்கும் இங்கு சுத்தமடா !
கண்ணினில் கருத்தினில் வந்த சொந்தமடா !
கண்மணி கண்ணா உன் பந்தமடா !
ஏட்டுக்குள் வரும் பாடம் சொன்ன விளக்கமடா !
கூட்டுக்குள் ஏறும் பறவைகள் வாழ்ந்த வாழ்க்கையடா !!"

எழுதியவர் : சு.சிவசங்கரி (22-May-23, 11:39 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : kootup paravaikal
பார்வை : 809

மேலே