சாதி

ஒரு நாள் சென்னையில்
ஒரு வெள்ளம் வந்ததால்
சாதிக்கொடியை பிடித்தவனும் மிதக்கிறான்
சாதிக்க துடித்தவனும் மிதக்கிறான்
இருவரையும் வெள்ளம் அடித்து செல்கிறது
சாதிக்க துடித்தவனின் கை கறுப்பு நிறம்
சாதியை பிடித்தவனின் கை சிகப்பு நிறம்
கறுப்பு கை சிகப்பு கையை பிடித்து
உயிரை காப்பாற்றியது மற்றும் சாதி
வெள்ளத்தில் அடித்து சென்றது
சமத்துவம் வென்றது
உடன்பிறப்பே உடன்பிறப்பே
என்பதன் அர்த்தம் புரிந்தது

எழுதியவர் : நா விஜய பாரதி (22-May-23, 1:16 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : saathi
பார்வை : 228

மேலே