திமிங்கலம்
நன் பகலின் வியர்வை நெடி
பின்னிரவில் நறுமணமாய் மாற,
ஓயாது ஓடிய குளிரூட்டி இனி வேண்டாம் என ஓய்வு எடுத்தது !!
மஞ்சம் என்னும் பந்தியில்
எங்கள் இரு தேகங்களையும் நாங்கள் பரிமாற!!
உச்சம் தொட்டு இருவரும் களைப்படைந்தோம்!!!
அவள் மேனியில் என் பல் பட்ட இடங்களை வலியுடன் தொட்டு ரசித்தவள் ...
"என்ன கடிச்சி திங்கிறதுல நீ ஒரு திமிங்கலம் டா" என்றாள்!!
- தினேஷ் ஜாக்குலின்