இரகசிய கொக்கோகம்

குறள் வெண்பாக்கள்

இரகசிய மாய்ப்படிக்க வேண்டியகொக் கோகம்
திறந்து கிடக்கிற திங்கு

இங்கிதம் கற்றறியான் வெட்ட வெளிச்சத்தில்
எங்கும் புணர்வன்தன் பேடு

காதலென்ற பேரில்தன் காமப் புணர்ச்சியை
சாதகமாய் காட்டும் சாதி


தமிழைப் பரப்ப தமிழறியான் காதல்
தமிழ்கிறுக்கும் சண்டாளர் தான்



விளக்கம்

மானமில்லாதான் தன்பெண்டை புணர்வதை வெட்கமின்றி எல்லோற்கும் வெளிச்சம் போட்டு காட்டுவன் (EXHIBITIONIST)
இது ஒரு மனோவியாதி.


....

எழுதியவர் : பழனி ராஜன் (22-May-23, 6:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே