நேசங்களின் உறவாட்டு
"வாசலுண்டு நேசமுண்டு நினைவுகள் என்றும் நம்முடனே !
பறவையாய் சிறகை விரித்தேனே !
மணலால் மலையை வடித்தேனே !
காலமுண்டு கால்களுண்டு
மனமே உடையும் அது நம்மாலே
உறவுகள் உறைக்குள்ளே !
உள்ளம் உலைக்குள்ளே !"
"வாசலுண்டு நேசமுண்டு நினைவுகள் என்றும் நம்முடனே !
பறவையாய் சிறகை விரித்தேனே !
மணலால் மலையை வடித்தேனே !
காலமுண்டு கால்களுண்டு
மனமே உடையும் அது நம்மாலே
உறவுகள் உறைக்குள்ளே !
உள்ளம் உலைக்குள்ளே !"