இடைவெளியில் அடையாளம்
"சிறகுகளின் இடைவெளியில்
கூந்தலின் இடைவெளியில்
கால் விரல்களின் இடைவெளியில்
உறவுகளின் இடைவெளியில்
தாய்மையின் இடைவெளியில்
தனிமையின் இடைவெளியில்
கனவின் இடைவெளியில்
காற்றின் இடைவெளியில்
மேகத்தின் இடைவெளியில்
மண்ணின் இடைவெளியில்
மனிதனின் இடைவெளியில்
மணமாலையின் இடைவெளியில்
பூவிதழ்களின் இடைவெளியில்
காலத்தின் இடைவெளியில்
இரு கண்களின் இடைவெளியில்
இரு கைகளின் இடைவெளியில்
என்றும் உயிரோட்டம் இருக்கும் !!"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
