கண்ணன் கீதம்

கண்ணனை எண்ணினால் போதுமே மனமே
எண்ணிய எண்ணமெல்லாம் புனித மாகிடும்
செய்யும் தொழிலெல்லாம் நன்மைகள் தருமே
உய்யுமே மனதிற்கு ஈடிலா பேரின்பம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-May-23, 3:57 am)
Tanglish : Kannan keetham
பார்வை : 80

மேலே