மறை காட்டும் வழி

மறை காட்டும் வழியெல்லாம் மந்திரங்கள்
குறை இன்றி வாழ்ந்திட உற்ற குருவிடம்
இவற்றை முற்றும் கற்றுணர்ந்து அதன்படி
செல்லமாய் வாழ்ந்திட நிச்சயம் இம்மையில்
பிறவிப் பயன் எய்திடலாமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-May-23, 4:02 am)
Tanglish : marai kaattum vazhi
பார்வை : 101

மேலே