மந்திரங்கள் செய்ததில்லை மாயம் புரியவில்லை

மந்திரங்கள் செய்ததில்லை மாயம் புரியவில்லை


ஒரு விகற்ப நேரிசை வெண்பா

மந்திரங்கள் செய்ததில்லை மாயம் புரியவில்லை
தந்திரமாய் மாற்றினாரே தன்மதம் -- இந்திய
இந்துவுக்கு ஓநாய் கிருத்துவரால் மதமாற்ற
உந்தல் தொடரெங்கும் உண்டு

குறள் வெண்பா

கர்ணனை கொன்றார் கடிதாய் குழியிலிந்து
கர்ணனை காக்கா அரசு


கர்ணனை பலர் கூடி கொன்றது போல இந்துக்களை மதம் மாற்றம் செய்யும் கும்பலை எல்லா நாதாறி அரசியல் கூட்டம் எதிற்கா கையூட்டு
வாங்கி வாய் மூடி ஊக்குவிக்கிறது...

எழுதியவர் : பழனி ராஜன் (27-May-23, 8:29 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே