பணஞ்சேர்க்கும் வஞ்சகப் பாவியர்

நேரிசை வெண்பா

சைவமே இந்துமதம் சைத்தான் அறியானா
பாவம் நடிப்பினில் பாவனை -- தாவப்
பணஞ்சேர்க்கும் வஞ்சகப் பாவியர் சைவ
இணக்கம் ஒழித்தழித்தார் இன்று

எழுதியவர் : பழனி ராஜன் (27-May-23, 8:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே