கொடுமை நிறைந்தார் கொடுக்காrr தமிழை
தூங்கிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்ப நேரிசை வெணபா
மரபின் தரவு மறவா கவிதை
தரவும் நினைப்பர் தவறா - கரவின்
கொடுமை நிறைந்தார் கொடுக்காத் தமிழைக்
கெடுத்துப் புதைப்பர் இயன்று
தமிழர் மரபின் வழியில் பாடல் எழுதத் தமிழர் வியப்பர் ,போற்றுவார் உனையும். வஞ்சக புத்தியுள்ளோர் தமிழை மரபில் எழுதாது பலவித மாக எழுதி தமிழைத் குழி தோண்டிப் புதைப்பர்.