மெல்லியல் அழகி

கலிவிருத்தம்

மெல்லி யல்மாதின் மென்மையீர்த்து மயக்க
நல்ல வாகுடலின் நங்கைநாடும் சிலது
பொல்லா துடல்வாகு புதுப்பொன்று கவிதை
சொல்லா டுந்தமிழின் சுகமதுவும் தனியே


புதுக் கவிதை எல்லாம் அழிந்தே போகும் நற்கவியாம்
பாரதி எழுதிய மரபுக் கவிதைகளை இன்றும் படிப்பதை
இசைபட பாடுதலையும் இன்றும் கேட்கலாம்


...

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jun-23, 7:29 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 360

மேலே