அவள்தரும் ஆசை அன்பினில் ஆகுமே - நிலைமண்டில ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பா

நதிகளின் முடிவு ஆழ்கடலில் ஆகும்
மாதங்கள் முடிவுமே வருடத்தில் ஆகும்
என்ஆசை முடிவும் அந்தரத் திலாகும்
அவள்தரும் ஆசை அன்பினில் ஆகுமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-23, 8:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே