கவிதைத் தேரின் சாரதி
பாரதி என்பான் கவிதைத்
-----தேரின்
சாரதி வீரமதில் பெண்ணை
-‐----எழுதி
பேரதில் புதுமை வைத்தான்
-------கவிஞன்
யாரெதிர் கொள்வான்
-------- பாட்டில் பாரதிக்கு ?
பாரதி என்பான் கவிதைத்
-----தேரின்
சாரதி வீரமதில் பெண்ணை
-‐----எழுதி
பேரதில் புதுமை வைத்தான்
-------கவிஞன்
யாரெதிர் கொள்வான்
-------- பாட்டில் பாரதிக்கு ?