கம்பராமாயணம் பாடல் - என்னவகை

கீழேயுள்ள கம்பராமாயணம் பாடல் என்னவகை என்று சீர்பிரித்து வாய்பாடுடன், திரு.கவின் சாரலன் உட்பட யாரேனும் தளையும், சீர்களும் தானே ஆராய்ந்தோ, அவலோகிடம் வழியோ தெரிந்து சொல்லுங்களேன்.

அவலோகிடம் கண்மூடித்தனமாய் உபயோகிப்போருக்குச் சரியான பயன் தராது. சற்று இலக்கண நுட்பமும் தெரிந்திருக்க வேண்டும்.

உற மேவிய காதல் உனக்கு உடையார்,
புறம் ஏதும் இலாரொடு, பூணலையோ?
மறமே புரிவார் வசமாயினையோ?
அறமே!-கொடியாய், இதுவோ, அருள்தான்? 10

- சீதை களம் காண் படலம், யுத்த காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : கம்பர் (6-Jun-23, 4:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே