பதவி உயர்வு
. *பதவி உயர்வு*
😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
தகுதி தேர்வு எழுதுனாத்தான்
பதவி உயர்வு கிடைக்குமான்டி -- பாவம்
இலவு காத்த கிளியாட்டம்
ஏமாந்தது ஒரு கூட்டம்
தேர்வு எப்ப சொல்லுங்கடி
தேர்வெழுத நாங்க ரெடி - ஏமாளிக
தேர்வெழுத பயம் வந்தா
நீதி மன்றம் ஓடுங்கடி
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇