இன்சொல்
இன்சொல் பேசுவதும்
அச்சொல்லை தாய்த்தமிழில் /
உரைப்பது நாவுக்கும்
தமிழுக்கும் சிறப்பு/
அந்நிய மொழியை
அறிவது பொறுப்பு/
பேசாது இருப்பது
நாவிற்கு இனிது /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
இன்சொல் பேசுவதும்
அச்சொல்லை தாய்த்தமிழில் /
உரைப்பது நாவுக்கும்
தமிழுக்கும் சிறப்பு/
அந்நிய மொழியை
அறிவது பொறுப்பு/
பேசாது இருப்பது
நாவிற்கு இனிது /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்