இறைவனைக் காணலாமே
நமது கண்கள் ஊனக் கண்கள்
இம்மையில் இதைக் கொண்டு நாம்
இறைவனைக் காணல் இயலாது ஒருபோதும்
பக்தியால் அகக்கண் பெற்றோமாயின் நாம்
சக்தியும் பெற்று சத்தியனை எவ்வுரு
வேண்டினும் அவ்வுருவில் கண்டு மகிழலாமே.