நகரா நொடிகள்

இரு நொடியில்
இரும்பு கூண்டு
இழுத்து சென்று விட்டது
இதயக்கனியை
இருந்தும்
இருக்கி பிடித்து விட்டேன்
இந்த புகைப்படத்தில்

எழுதியவர் : (10-Jun-23, 10:32 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : nagaraa nodigal
பார்வை : 65

மேலே