விழிகள் உணர்வை வருடுது

சிந்தையில் பாடுது செந்தமிழ்கா தல்ராகம்
உந்தன் விழிகள் உணர்வை வருடுது
அந்தியெழில் மாலையின் அற்புத ஓவியமே
சந்திரோத யப்பெண்ணே பார்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jun-23, 8:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 129

மேலே