நந்தவன ஆண்டிகளின் நாப்பாட்டே
அறுசீர்கழி நெடிலடி விருத்தம்
எந்தமிழின் குடிகளுக்கு எவனிவனும்
எடுத்துரைக்க புத்தி மதியும்
சொந்தமான எந்தமிழில் சொற்பமல்ல
சொல்லாடும் பலநூ லிங்கே
விந்தையான மதமாறி விநோதமான
விசனமோசம் விழிப்பாய் இருமே
நந்தவன ஆண்டிகளின் நாப்பாட்டே
நாடுயர்த்துந் தூக்குக் கேளே
தூக்கு. °= செய்யுள்