தில்லை தலைப்பெம்மான் திருப்புமவர் திசையே
கலி விருத்தம்
நல்ல பாரதமென் நாடதிலே தமிழ்யாம்
பொல்லாத் தலையெல்லாம் போட்டசட்ட மடாவர்
கொல்லக் கொடுத்ததிந்த குடியழியும் குழியே
தில்லை பெம்மானே திருப்புமவர் திசையே
நல்ல பாரதத்தின் உள்ள தெங்கள் தமிழ்நாடு பின்னே வந்தபொல்லா
கையாலாகா மந்திரிகள் நாட்டைக் கொள்ளைசெய்து கஜானா காலி செய்து
சாராய வருமானத்தில் நாட்டை ஆள ,நாடு நல்ல குடிமக்களை இழந்து
குடிக்கும் மக்களாக்கி சீர்குலையும் படி ஆனது
சிவபெருமான் உமது தமிழக மக்களை காப்பாற்றுமே
,,,,,,