நல்லோரைக் காக்க பொய்யும் மெய்யாகும்

நல்லோர் நலம் கருதி பொய்மெய்யாயின்
சொல்வேன் அப்பொய்யில் மெய்ப்பொருள் உவந்தே
வந்திருந்து என்றும் நின்று காப்பான்
அன்று ஐவரைக் காக்க கண்ணன்
செய்த மாயம் எல்லாம்போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Jun-23, 7:40 pm)
பார்வை : 172

மேலே