பூத்த பூ
விண்மாரி பல திங்கள் காணா நிலம் உன்
தண் விழி கண்டு பூ பூத்தது - மதியொப்ப
பெண்ணான நீ பூ பழமாகும் முன்னம் அதை
மண்ணாக்கி கசக்கி எறிந்தது நீதியோ
விண்மாரி பல திங்கள் காணா நிலம் உன்
தண் விழி கண்டு பூ பூத்தது - மதியொப்ப
பெண்ணான நீ பூ பழமாகும் முன்னம் அதை
மண்ணாக்கி கசக்கி எறிந்தது நீதியோ