மழலைப் போல் புன்னகை

முதுமையிலும் ஆஹா
மழலைப் போல்
புன்னகைக்கு காரணம்..
பாட்டியின் பணம்
மதுக்கடையால் அரசு
பறிக்காது என்பதலோ...

ஏனெனில்..
மது அருந்தும்
ஆடவர் இல்லை
அழகு பாட்டி வீட்டில்..

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Jun-23, 6:27 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

மேலே