தனிமையில் இனிமை
தனிமையில் இனிமை
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
நன்பர்களின் பெருமை
உறவுகளின் மகிமை /
உற்றார்களின் நன்மை
அன்டவீட்டாரின் அருமை /
வந்திடும் துன்பத்தில்
பங்கிட்டுக் கொள்ள /
ஆளில்லாத நிலமை
தனிமையின் கொடுமை/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்