செய்யும் தொழிலே தெய்வம்

மாறிவரும் பருவங்கள் போல இன்ப துன்பங்கள்
ஒருமுகமாய் இதை யறிந்து முற்றும் துறந்து
'என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்று மனமுவந்து
செய்யும் தொழிலை இறைவனுக்கே அர்பணித்தால்
இம்மையில் பேரினம் கண்டு இனிதே வாழலாமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Jun-23, 8:26 pm)
பார்வை : 32

மேலே