தலைகுனியும் தாயகம்

தலைகுனியும் தாயகம்
××××××××××××××××××××

எலும்பில்லா நாக்கு/
எழுப்பின்ன ஒலியால்/
எழும்புகின்ற வன்மம்/
எதிர்விளைவோ துன்பம்/

மதங்களை இழிவாக்கி/
மதமாகும் கழுதையின்/
மதிகெட்ட செயலால்/
தலைகுனியும் பாரதம்/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jun-23, 5:57 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 39

மேலே