ஏழையின் சிரிப்பில்

மண்வளம் காத்து/
இயற்கை விவசாயம் /
இயன்றவரை செய்து/
உயிர்க்கொல்லி அற்ற/
உணவினை உட்கொண்டு/
நோயின்றி நலமுடன்/
வளமுடன் வாழ்ந்து/
மனிதனுக்குள் மனிதநேயம்/
மலராக மலர்ந்து/
இயன்றவரை உதவி/
ஏழையின் சிரிப்பில்/
இறைவனை காண்போம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jun-23, 6:07 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 27

மேலே