தூக்கம்

கள் விழியால் அவள் போதையேற்ற
தள்ளாடி விழுந்தேன் - சொற்கள்
முள்ளாய் என் நெஞ்சைத்தைக்க
நள்ளிரவிலும் தூக்கமில்லை

எழுதியவர் : நிழல்தாசன் (20-Jun-23, 12:19 am)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : thookam
பார்வை : 247

மேலே