ஹைக்கூ

மறுநாள் தருகிறேன் என்று
முதலாளி சொல்கையில்
மனசு பதறுது
மாத சம்பளக்காரன்!!

எழுதியவர் : நா தியாகராஜன் (4-Jul-23, 6:31 am)
சேர்த்தது : TPRakshitha
Tanglish : haikkoo
பார்வை : 212

மேலே